Showing posts with label parrot. Show all posts
Showing posts with label parrot. Show all posts

Friday, 3 April 2020

கிளி பேசுமா?

கிளிக்கு சுயமாக வார்த்தைகள் பேச இயலாது. அது நாம் பேச அதை கவனித்து இமிட்டேட் (imitate)செய்ய முயலும். அதன் குரல்வளை அமைப்பு மனிதனது குரல்வளையை விட எளிய அமைப்புடையது. புற தூண்டுதல்(நாம் பேச சொல்லுதல்)மூலம் அது பேச முயலும் போது அதை இமிட்டேட்(imitate) செய்ய அது எழுப்பும் ஒலியானது நாம் பேசும் வார்த்தைக்கு நிகராக உள்ளது.